அறமென்ப…  [சிறுகதை]

[ 1 ] காரை மெஜெஸ்டிக் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நிறுத்திவிட்டு வெளியே இறங்கி செல்வா கூவினான். “அட்டெண்டர் டிராலி… டிராலி கொண்டுட்டு வாங்க… ஒரு ஆக்ஸ்டெண்ட் கேஸ்…” அட்டெண்டர் திண்ணையில் நின்று நிதானமாக அவனையும் காரையும் பார்த்தான். “ஆக்ஸிடெண்டா சார்? எங்க? ஆளு யாரு?” ”ஆளு வண்டிக்குள்ள இருக்காரு… சீரியஸா இருக்காரு… ஸ்ட்ரெச்சர் வேணும்.. உடனே வேணும்… ஏகப்பட்ட பிளட் லாஸ் ஆகியிருக்கு” அவன்  “இருங்க” என்றான். பெரிய பின்பக்கத்தை உந்தியபடி நிதானமாக உள்ளே சென்றான். செல்வா … Continue reading அறமென்ப…  [சிறுகதை]