பொன்மகள் வந்தாள்

நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்

https://m.facebook.com/story.php?story_fbid=844251189479807&id=100016848009690

இந்தப்படம் ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73 அத்தியாயத்துக்கு திரௌபதியை ஷண்முகவேல் வரைந்தது. அதை லட்சுமியின் வடிவமாக கிளப்பி விட்டு தைப்பொங்கலில் [தை புத்தாண்டில்] ஒரு கல்ட் ஆக மாறிவிட்டது

பின்னூட்டங்களில் அது என்ன படம் என்று சொல்லப்பட்ட பின்னரும் மக்கள் பொருட்படுத்துவதாக இல்லை. ஏன் என்று யோசித்தேன், ஒன்றுதான் தெரிந்தது. கருப்புலட்சுமி!

முந்தைய கட்டுரைஅகமறியும் ஒளி
அடுத்த கட்டுரைசிதையும் கனவுகள்