சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்

நண்பர்களே..

இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது.

வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான “குருதிச்சாரல்” நாவல் குறித்து திருமதி.விஜயலெக்ஷ்மி அவர்கள் உரையாடுகிறார். வரும் ஞாயிறு அன்று   (17-01-2021)  மாலை 5:00 மணிக்கு  கலந்துரையாடல் நிகழும்.

வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்

17-01-2021 மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)-

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,

தொடர்புக்கு: 9965315137

முந்தைய கட்டுரைஒரு மீறல்
அடுத்த கட்டுரைFeeling Blue