வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்கு அதற்கான மனப்பயிற்சி தேவை. ஆனால் வெண்முரசு, கொற்றவை போன்றவற்றை வாசிப்பதற்கு தனிச்சிறப்பான ஒரு மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைலலிதா என்ற யானை
அடுத்த கட்டுரைதோழர் மெஸ்கள்- கடிதங்கள்