நாளை வரும் நிலவு

எல்லா நாகரீங்களும் நாளையைக் கணக்கில் கொண்டு வாழ்வதால், அதில் இயங்கும் மனிதர்களும் நாமும் இன்னமும் ஆயிரமாண்டு காலம் இங்கிருப்போம் என எண்ணி வாழ்கின்றனர். போர் அந்தக் கனவிலிருந்து ஒரு விழிப்பைத் தருகிறது. நீங்கள் உருவாக்கிய பொருளற்றவையும் கூட இங்கு எஞ்சியிருக்கும், நீங்கள் இருக்கப் போவதில்லை என்று. பூரிசிரவஸ் அந்த விழிப்பை அடையும் கணம்தான் துவக்க அத்தியாயத்தில் வருகிறது.

நாளை வரும் நிலவு

முந்தைய கட்டுரைலீலை
அடுத்த கட்டுரைஉலோகம்- கடிதங்கள்