ஆடிப் பாவைகளும் நிழல்களும்

பூரிசிரவஸ் பாத்திரம் வளரும் போதே அதில் நான் உணர்ந்த ஒன்று அவன் பார்த்தனின் வார்ப்பு என்பது. ஒரு வகையில் பார்த்தனின் நிழல். காமம் அல்லாமல் காதலை உணர்ந்த நிழல். கர்ணனோடு ஒட்டி உறவாட வேண்டுமென்று ஏங்கிய அவன் நிழல். அன்னை மட்டுமல்லாமல் தான் விரும்பும் அனைத்துப் பெண்களாலும் விரும்பப்பட வேண்டுமென்று விழைந்த நிழல். துரியோதனனை மூத்தவனாகக் கண்டு அவன் அணைப்பில் இழைய வேண்டுமென்று ஏங்கிய நிழல்.

ஆடிப் பாவைகளும் நிழல்களும்

முந்தைய கட்டுரைஎழுத்தின் இருள்
அடுத்த கட்டுரைமுன்சுவடுகள்- கடிதம்