விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளி

விஷ்ணுபுரம் விருதுவிழா 25-12-2020 அன்று நடைபெற்றது. சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு 11 ஆவது விஷ்ணுபுரம் விருதை வழங்கினோம். அந்நிகழ்வின் காட்சிப்பதிவு.

ஒளிப்பதிவு படத்தொகுப்பு: ஆனந்த் குமார் [[email protected]]

முந்தைய கட்டுரைபூரிசிரவஸின் கதாபாத்திரம்
அடுத்த கட்டுரைபுத்தாண்டு- கடிதங்கள்