சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு 2020 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இயக்கம் கே.பி.வினோத். ஒளிப்பதிவு ஆனந்த் குமார். இசை ராஜன் சோமசுந்தரம்.