வெண்முரசு- புதுவை கூடுகை 38

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 38 வது கூடுகை 26.12.2020 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்” ,

பகுதி ஏழு.1. ஆடை நெகிழ்தல் ,

2.அகம் அழிதல் ,

3.அதுவாதல் .

பகுதி எட்டு:

1. சொல்லாயிரம் ,

2 .பொருள் ஒன்று ,

3. ஒன்றே அது

ஆகிய பதிவுகள் குறித்து நண்பர் கடலூர் சீனு உரையாற்றுவார் .

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306