வாசிப்பு -கடிதங்கள்

அன்புள்ள ஜெ
நலமா ?. தங்கள் கட்டுரைகளைப் படித்து சி. வி. ராமன் பிள்ள யுடைய நாவல்கள், வெட்டம் மாணியுடைய புராணிக் encyclopedia, வயலார் கவிதைகள் போன்றவற்றை கேரளா போய்த் தேடி வாங்கினேன். நன்றி.

N.N.Pilla யுடைய ஞான் மட்டும் (மலையாளத்தில்) கடைகளிலோ வலைத்தள விற்பனையிலோ கிடைக்கவில்லை.
எங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்ல முடியமா? சிரமத்திற்கு மன்னியுங்கள்.

அன்புடன்
கோவை சிவா

அன்புள்ள சிவா

என் என் பிள்ளை நூல் இப்போது அச்சில் இல்லை என்று தெரிகிறது. ஒரு பதிப்பகத்திடம் ஏன் அதை மறு அச்சு போடக்கூடாது என்று கேட்டு எழுதினேன்

ஜெ

Dearest J,

I’m typing this email with trembling hands. I just finished reading ‘Nooru Naarkaaligal’. What does one say about a story like that? I cried, laughed, grimaced, got angry, got depressed, and felt elevated – all at the same time. The story is something that makes you want to reassess your views about the society that you live in. It makes you think about the dichotomy of the human mind. How can the human mind – the same mind that is capable of appreciating Bach’s music and enjoying Yeats’ poetry is also capable of treating fellow human beings in an unimaginably cruel manner?

The fact that the oppressed people who rise to the upper echelons of the society still have to carry the burden of their past – a cross of some sorts – makes me feel uneasy. The feeling of the protagonist in your story cannot be verbalized – though you have done your best to do it.

I thought of writing a long letter to tell you just how much appreciate the story. But honestly, I cannot continue to write this letter. A feeling of sorrow, regret, remorse, guilt, elation, and madness engulfs my mind like a gigantic wave.

Writers like you are a very, very rare breed. Your works – your stories, novels, articles, opinion pieces – they are not just words. They make people feel something they never felt before. Or never thought they could feel before.

Thank you sir. The time I spent reading this story was very special. I will cherish this moment for the rest of my life.

Will write more. Later.

Thanks
Krishnan


http://www.cellphone-advertising.com

அன்புள்ள ஜெ

இன்று (மார்ச் 27) ஹிந்துவில் எனது இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.மிகுந்த பணிகளுக்கிடையில் தங்களுக்கு நேரமிருந்தால் படிக்கவும்

http://www.thehindu.com/opinion/open-page/article1574365.ece

http://www.thehindu.com/opinion/open-page/article1574291.ece

நன்றி

Dr.ராமானுஜம்

நெல்லை

அன்புள்ள ராமானுஜம்

கட்டுரைகளை மிகமிக தாமதமாக வாசித்தேன்

நயனதாரா சொன்னது ஒன்றும் பெரிய தப்பில்லை. என்னை பார்க்க ஒரு ஈழப் பெரியவர் வந்தார். கொற்றவை வாசித்து என்னை ஒரு மூத்த தமிழறிஞர் என்றார். பேச்சு நடுவே எதையோ தேடினேன், ‘வாடா மாப்பிள வாழப்பழத்தோப்பிலே’ என்று பாடியபடி

ஜெ

முந்தைய கட்டுரைகதைகள் சிந்தனைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்