அஞ்சலி வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி December 18, 2020 புதுமைப்பித்தன் கதைகளைத் தொகுத்த பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் இயற்கை எய்தினார். மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர். ஆ.மாதவன் போன்ற மகத்தான படைப்பாளிகளின் உலகிற்குள் நுழைய இவரது திறனாய்வுகள் வழிகாட்டின. அஞ்சலி. கமல்ஹாசன்