சத் தர்சன்- குறும்பட விழா

ஆனைக்கட்டியில் ஆனந்தகுமார் நடத்திவரும் சத்-தர்சன் நிறுவனத்தின் சார்பில் இவ்வாண்டு டிசம்பர் 31 முதல் 2021 ஜனவரி வரை ஆன்மிகப் பேசுபொருள் கொண்ட குறும்படங்களின் விழா ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சத்தர்சன் ஆன்மசாதகர்கள் தங்குவதற்கான ஓர் அமைப்பு. சிறுவாணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இந்த விழாக்காலத்தில் நாளொன்றுக்கு ஒருவருக்கு அறுநூறு ரூபாய் கட்டணத்தில் அங்கே தங்கலாம். [உணவு உறைவிடம் திரைவிழாக் கட்டணம் உட்பட] மற்றநாட்களில் ரூ 350

நண்பர்கள் பங்கெடுக்கலாம்

ஆனந்தகுமார்

சத்-தர்சன் இணைய தளம்

 www.satdarshan.org

[email protected]

***

புத்தாண்டு
சத்- தர்சன்- ஆனந்தகுமார்
சத் -தர்சன் – ஒரு கடிதம்
நான்காம் தடம் – எனும் குர்ட்ஜிப்பின் சுழற்பாதை
முந்தைய கட்டுரைகாட்டின் கண்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு- வாசிப்பின் எல்லைகள்