பனிமனிதன் சிறுமியின் விமர்சனம்

அன்புள்ள ஜெ,

இணையத்தில் பனிமனிதன் நாவல் பற்றிய இச்சிறுமியின் காணொளி கண்டேன். என்னுடைய சூழலில் இருந்து இவ்வாறான வரவுகள் நிகழ்வது மகிழ்வைத்தருகிறது.

அன்புடன்

அனோஜன்

***

அன்புள்ள அனோஜன்

அருமையான ஈழத்தமிழ்.

எந்த தனி உச்சரிப்பு என்றாலும் அதை பெண்களோ குழந்தைகளோ பேசும்போதுதான் அழகு

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசில் போர்க்கலை
அடுத்த கட்டுரைவல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்