ஊமைச்செந்நாயை வாசித்தல்

ஜெயமோகன் கதைகளை வாசிக்கும்போது பரந்த அறிவும் பரந்த வாசிப்பனுபவமும் அடையலாம் என்பதைத்தாண்டி, அதனை அடைவதற்கு மேற்குறித்த இரண்டு தகுதிகளும் நம்மிடையே ஏற்பட்டிருக்க வேண்டும். காமரூபிணி கதை இவ்வகையான ஒன்று. அதில் அமானுஷ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதுபோலத்தான் மத்தகம் கதையும்.

ஊமைச்செந்நாயை வாசித்தல்

முந்தைய கட்டுரைகதைகளைப் பற்றி
அடுத்த கட்டுரைநற்றுணை இலக்கியக் கலந்துரையாடல் – சென்னை