மகாபாரதம் தொன்மங்களின் வழி

மகாபாரதத்தில் உள்ள தொன்மங்களை மிக விரிவாகவே வெண்முரசு மறு ஆக்கம் செய்திருக்கிறது. புத்தம் புதிய தொன்மங்களே இதுவரை நூறுக்குமேல் வந்துள்ளன. தொன்மங்களின் அமைப்பையும் அழகியலையும் நீட்சி செய்து உருவாக்கப்பட்டவை அவை. இந்தியத்தொன்மங்களுக்குச் சமானமான பிற தொன்மங்களும் இதில் கையாளப்பட்டுள்ளன

மகாபாரதம் தொன்மங்களின் வழி

முந்தைய கட்டுரைஅஞ்சலி- தொ.பரமசிவன்
அடுத்த கட்டுரைஅபயா வழக்கு- கடிதங்கள்