தர்மனும் அறமும்

வெண்முரசு  குருஷேத்திரப்போர் ஆரம்பித்த நாளிலிருந்து துரியோதனன் தரப்பில் நின்று பேசுவதாக உள்ளது.   கௌரவர்களுக்காக போரிடும் வீரர்களின் மேன்மை அதிகம் சொல்லப்படுகிறது. அவர்களின் ஒவ்வொருவர் கொல்லப்படுவதற்கு பாண்டவர் பக்கத்து வீரர்கள் நெறி மீறல்கள் காரணமாகக் காட்டப்படுகின்றன.

வெண்முரசு – குருஷேத்திரப் போர் – தர்மனும் அறமும்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி- எம்.வேதசகாயகுமார்
அடுத்த கட்டுரைஅஞ்சலிகள்- கடிதங்கள்