குந்தியின் முகம்

வழக்கமாக நான் இரவு சாப்பிட செல்லும் வழியில் குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்த சிறு வயல்பரப்புகள் உண்டு. பெரும்பாலும் தரிசாக விடப்பட்டிருக்கும். சென்ற ஞாயிறன்று பெய்த இப்பருவத்தின் முதல் மழையால் சில இடங்கள்தற்காலிக சதுப்பாக மாறிவிட்டிருந்தன.

பருவமழை

ஆனால் இவ்விதம் ஒரு பாத்திரம் மட்டும் சற்றே பிரச்சனையாக உள்ளது. அதாவது கர்ணன் படத்தில் வரும் குந்திதேவியின் முகம் ஏனோ தெளிவாக மனதில் பதிந்துவிட்டது. ஆனால் தாங்கள் உருவாக்கிவரும் குந்தியோ ஒரு அடங்கா காட்டுத்தீயென உருக்கொண்டிருக்கிறாள். அந்த சூரியகலவியும், அவள் அர்த்தமிகுந்த அமைதியும், அவளது மதிசூழலும் முற்றிலும் புதுவிதமான மகாபாரதப் பாத்திரமாக உருக்கொண்டுள்ளது.

உளச்சித்திரம்

முந்தைய கட்டுரைகருத்துச் சுதந்திரம்
அடுத்த கட்டுரைதன்மீட்சி வாசிப்பனுபவம் – உஷா தீபன்