மழைப்பாடலின் முடிவில்

மழைப்பாடலை ஒருமுறை வாசித்து முடித்தேன். அது ஒரு மொத்தமான பார்வையை அளித்தது. அதன்பிறகு ஆங்காங்கே வாசித்து அபடியே இன்னொருவாசிப்பையும் முடித்துவிட்டேன். மழைப்பாடல் மட்டுமே நிறைவூட்டும் ஒரு தனிநாவலாக இருக்கிறது. அதன் நிலக்காட்சிகளும் அதன் அழகியலும் அற்புதமான அனுபவம்.

மழைப்பாடல்- மாறுதலின் கதை

இன்று மழைப்பாடல் வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசகர்கள் அனைவரும் பாண்டவர்களின் மறைவுக்கு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நான் பாண்டுவின் மரணத்திற்கு கண்ணீர் விடுகிறேன்.

மழைப்பாடல்

முந்தைய கட்டுரைகுப்பத்துமொழி
அடுத்த கட்டுரைநவீனத்தமிழிலக்கிய வாசிப்பு- கடிதம்