எழுத்தாளனின் பார்வை

அரசியலும் எழுத்தாளனும் அன்பின் ஜெ.. நாஞ்சில் நாடன் சிலைகள் மீது வைத்த விமரிசனத்துக்கு எதிரான இந்து தமிழ் கட்டுரையைப் படித்தேன்.. அந்தக் கட்டுரையின் மீதான உங்கள் விமரிசனத்தையும் படித்தேன். ”எல்லாவற்றிலும் இருக்கும் ஒவ்வாமையே எழுத்தாளனுக்கு அரசியலிலும் இருக்கிறது. மதம், பண்பாடு, அரசு, அரசியல் எதையும் ‘முழுமையாக’ ஏற்றுக்கொண்டு ஒழுகுவது எந்த எழுத்தாளனுடைய இயல்பும் அல்ல. இதற்கு உலக இலக்கியத்திலேயே விதிவிலக்கு கிடையாது. நாஞ்சில்நாடன் தன் ஊர், தன் சாதி, அரசு, சைவமதம் பற்றியெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்? ஒவ்வாமையும் எள்ளலும் மட்டுமே. ஏன் அவர் வழிபடும் கம்பனைப்பற்றிக்கூட ஒவ்வாமையின் … Continue reading எழுத்தாளனின் பார்வை