வேலி

அறம் தாண்டமுடியாத அளவுக்கு மலைவேலி இல்லை, தாண்டியபின்பு திரும்பிவிடக்கூடிய அளவுக்கு வாசல்வைத்த வயல்வேலி’யும் இல்லை. இந்த எளிமையும் வல்லமையும்தான் அறத்தின் பலவீனமும் பலமும். அறத்தின் எளிமைதான் அறத்தின் பலவீனம் என்று மானிடம் நினைக்கும்போது அது மானிடனின் பலவீனம் என்று எப்போதும் அறம் வெண்முரசுக்கொட்டிச் சிரிக்கின்றது.

வேலி -ராமராஜன் மாணிக்கவேல்

முந்தைய கட்டுரைதியானம்
அடுத்த கட்டுரைகமல், ஒரு வினா