வெண்முரசை வாசிப்பவர் எதுவுமே தெரியாமல் வெற்றுள்ளத்துடன் வாசிப்பவராக இருந்தால் அவருக்கு அதுவே அனைத்தையும் கற்பித்துவிடும். அதை வாசித்துச் சென்றாலே போதுமானது. அவருக்கு கொஞ்சம் மகாபாரதம் தெரியும் என்றால் அவர் இது மகாபாரதத்தின் மொழியாக்கமோ சுருக்கமோ அல்ல என்றும் காலந்தோறும் இந்தியப்பண்பாட்டில் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து முன்வைக்கப்பட்ட காவியங்கள் மற்றும் நவீனநாவல்களின் வரிசையில் ஒன்று என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசைத் தொடங்குபவருக்கு