காலம் செல்வம்- பேட்டி

காலாகாலமாக இலக்கியத்தை அரசியலின் பணிப்பெண்ணாய் கருதும் மனோபாவம் இங்குண்டு. அந்தக் கோப்பையை இங்கே கொண்டு வா. இந்தச் சாப்பாட்டை அங்கே கொண்டுபோய் கொடு” என.. இலக்கியம் அரசியலின் பணிப்பெண்ணல்ல. சுயாதீனமானது. தன்னளவில் சுதந்திரமானது.

விதி சமைப்பவர்கள்தான் இலக்கியத்தில் இயங்க முடியும்: காலம் செல்வம் அருளானந்தம்
முந்தைய கட்டுரைதீவிரவாதம், இலட்சியவாதம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் பார்வை