உ.வே.சா போற்றுதலுக்குரியவரா?-அரவிந்தன் கண்ணையன்

தமிழ்ப் பதிப்புத் துறையில் “ஆறுமுக நாவலர் அடித்தளம் அமைத்தார், சி.வை. தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார், உ.வே.சா கூரை வேய்ந்தார்” என்ற திரு.வி.கவின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி சுப.வீரபாண்டியன், “அடித்தளம் அமைத்தவர், சுவர் எழுப்பியவரை விட்டுவிட்டு கூரை வேய்ந்தவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார். பதிப்புலக வரலாற்றில் உ.வே.சாவுக்கு என்ன இடம் என்று பார்ப்போம்.

உ.வே.சா போற்றுதலுக்குரியவரா? அரவிந்தன் கண்ணையன்

முந்தைய கட்டுரைவெண்முரசு- செயல்,புகழ்
அடுத்த கட்டுரைகாசு, ஆ.இரா.வேங்கடாசலபதி-கடிதங்கள்