அரசியலும் எழுத்தாளனும்

கவிதையின் அரசியல்– தேவதேவன் அன்புள்ள ஜெயமோகனுக்கு… வணக்கம். நலம் வேண்டுகின்றேன். தமிழக தினசரிகளில் தமிழ் இந்துவின் தரம் குறிப்பிடத்தக்கது என எண்ணுகின்றேன். ஆனால், சமயங்களில் கருத்துக்கள் என்ற பெயரில் உளறல்களை அள்ளித்தெளிப்பதும் வாடிக்கையாகி வருகின்றதோ என எண்ணத்தோன்றுகிறது.இது சமீபத்தில் தமிழ் இந்துவில் வந்த கட்டுரை: https://www.hindutamil.in/news/opinion/columns/580611-writers-about-politicians.html தலைப்பு: அரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு? இதை எழுதியவரான இளவேனில் சொல்கிறார், “திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப் பேசினேன், ‘புதுமைப்பித்தன் குறித்துப் பேசுகிறீர்கள். திருநெல்வேலியில் அவருக்கு ஒரு சிலை வைக்க முடியவில்லையா? எந்தப் பேருந்து … Continue reading அரசியலும் எழுத்தாளனும்