தர்மபுரி காந்தி உரை, காணொளி

தர்மபுரி தகடூர் புத்தகப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என் நீண்டநாள் நண்பர் மொரப்பூர் தங்கமணி. அவரும் அவர் அண்ணனும் எனக்கு நெருக்கமானவர்கள். அவருடைய மூக்கனூர்ப்பட்டி என்னுடைய உள்ளத்திற்கு அணுக்கமான ஊர். விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின்குரல் இருநாவல்களுக்கும் முதல் விமர்சனக்கூட்டம் அந்தச் சிற்றூரில்தான் நடந்தது. ஓர் ஆலமரத்தின் அடியில்.

தகடூர் புத்தகப்பேரவை ஒருங்கிணைக்கும் காந்தியம் பேசுவோம் என்னும் இணையச்சந்திப்புத் தொடரில் நேற்று நான் பேசியதன் காணொளி

முந்தைய கட்டுரைஅமுதமும் தீவண்டியும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலைநிலத்து குமரன்