வெண்முரசு புதுவை கூடுகை

 

நண்பர்களே ,

வணக்கம்

நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 36 வது  கூடுகை 31.10.2020 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

கூடுகையின் பேசு பகுதி

வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்”

பகுதி மூன்று.1. பெயரறிதல் , 2.பெயராதல் , 3.பெயரழிதல்

பகுதி நான்கு: 1. செழுங்குருதி, 2 . பாலாழி , 3.சுழலாழி

நண்பர் கடலூர் சீனு  உரையாற்றுவார்

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001

தொடர்பிற்கு :

9943951908 ; 9843010306