அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (25/10/2020) மாலை 5 மணி முதல்  8 மணி வரை, இணையவழி  நிகழ்வாக  நடைபெற உள்ளது.

இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில்  தௌம்யர்” , என்கிற  தலைப்பில், நண்பர் மது (மதுசூதனன் சம்பத்) பேசுகிறார்.

உரையாடலில் இணைய: (Zoom Meeting ):

https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09

Meeting ID: 382 765 5072

Passcode: 8965317862

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,

தொடர்புக்கு: 9965315137

Regards,

S SANTHOSH,

+91-9965315137

 

change today…change tomorrow…!

www.bhumi.ngo

Regards,

S SANTHOSH,

+91-9965315137