அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்
மலையாளத்தின் மூத்தபடைப்பாளியான அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அக்டோபர் 15 அன்று காலமானார். அவருக்கு சென்ற ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது. பயணத்தில் இருந்தமையால் செய்தியை சற்று பிந்தியே அறிந்தேன்.
நீண்ட நிறைவாழ்வு வாழ்ந்தவர். இறுதிக்காலத்தில் அவருக்கு ஞானபீடவிருது வழங்கப்பட்டது நன்று. இல்லையேல் ஒரு மனக்குறையாகவே அது நீடித்திருக்கும்
அஞ்சலி