பௌத்தம்,விஷ்ணுபுரம்

இவ்வகையில் விஷ்ணுபுரம், வெறுங்கதையை விரிவுபடுத்திக் கூறும் பாரம்பரியமான தமிழ் நாவல் மரபிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு துணிவான முயற்சி என்பதை ஏற்றுக்கொண்டாலுங்கூட, இப்புனைவின் தத்துவ நிலைப்பாட்டில் ஜெயமோகனிடம் தெளிவை விடவும் குழப்பமே மிகுந்துள்ளது என்பதையும், ஜெ.மோ. பௌத்தத்தரப்பை விரித்துரைப்பதுபோல் பாசாங்கு செய்தாலும், சாராம்சத்தில் அவரது சிந்தனையில் அத்வைதச் சாய்வே ஓங்கி நிற்கிறது என்பதையும் கூறித்தானாக வேண்டும்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம்:பௌத்தத்தின் மேலேறும் வைதீகம் – கல்யாணராமன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – வாசிக்கக் கடினமா?
அடுத்த கட்டுரைநான்காம் தடம் – எனும் குர்ட்ஜிப்பின் சுழற்பாதை