மழைப்பாடலின் வடிவம்

முதற்கனல் நாவலுக்கு நீங்கள் அளித்த வடிவம் சார்ந்த விளக்கம் மிக உதவியாக இருந்தது. ஒரு பெரியநாவலை ஒவ்வொருநாளும் வாசித்தபின்னர் அதை ஒருமுனையில் தொகுத்துக்கொள்ள அது பயன்பட்டது. உண்மையில் அதற்குப்பிறகுதான் அவ்வளவு கதைகளுக்கும் ஒரு யூனிட்டி இருப்பதை நான் கவனித்தேன். எழுத்தாளரிடம் இந்தமாதிரி கேட்பது தவறுதான். ஆனால் மழைப்பாடலுக்கும் அவ்வாறு ஒரு வடிவத்தை நீங்கள் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மழைப்பாடலின் வடிவம்

முந்தைய கட்டுரைமேடைப்பேச்சின் நெறிகள்
அடுத்த கட்டுரைகதையென்னும் வலை- கடிதங்கள்