புதிய புனைவின் கோபுரவாயில்

நிழல்குத்து என்ற கதகளியை நினைவுறுகிறேன். கோட்டயத்துத் தம்புரான் எழுதியது. பாண்டவர்களைக்கொல்ல ஒரு மந்திரவாதியை வரவழைக்கிறார் சகுனி. ஒருவரின் நிழலை வெட்டி அவரைக்கொல்லும் வல்லமை பெற்றவன் அவன். மகாபாரதக் கதை ஒன்றை விரிவாக்கம் செய்து எழுதப்பட்ட அந்த கதகளி நாடகம் என்னை பிரமிக்கச்செய்தது. இன்று வரை அந்தக்கற்பனை என்னை அலைக்கழிக்கிறது. ஒருவரின் நிழலைக் கொன்று அவரைக் கொல்வது என்றால் என்ன அர்த்தம். நிழலில் இருக்கும் நம்முடைய உயிர் என்பது என்ன?

புதிய புனைவின் கோபுரவாயில்

முந்தைய கட்டுரைபுனைவு, புனைவல்லா எழுத்து
அடுத்த கட்டுரைவெள்ளையானை- கடிதம்