அறம் தர்மம் என்று நம் ஏட்டில் வகுத்த நியதிகளும் நிகழும் விதிகள் ஒன்றாகின்றனவா என்று தெளிவாக சொல்லிச் செல்கிறார். இது முழுமுதற் புனைவு. அந்த புனைவினுள்ளேயே அறம் தர்மம் அரசியல் களம் என்று எல்லாவற்றையும் சொல்கிறார்.
வெண்முரசு தொடர்பானவை இதிகாசமா ? புனைவா ?- முதற்கனல்