முதற்கனல் – சுரேஷ் பிரதீப்

முதற்கனல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய  சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக்  கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல்  நான்காயிரம்  ஆண்டுகளாக நீடித்து வரும்  காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும் கூர்மையுடனும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு விதத்தில்  முதற்கனல்  வெண்முரசின்  ராஜபாட்டை.

முதற்கனல் – சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைபுலிக்காலடி
அடுத்த கட்டுரைதன்குறிப்புகள்- கடிதங்கள்