வண்ணக்கடல்- சுரேஷ் பிரதீப்

நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல்

வண்ணக்கடல்- சுரேஷ் பிரதீப்

 

முந்தைய கட்டுரைசவரக்கத்திமுனைப் பாதை
அடுத்த கட்டுரைமலைவிளிம்பும் தங்கநூலும்- கடிதங்கள்