நண்பர்களுக்கு வணக்கம்,

நாட்டாரியல் ஆய்வாளரும் தமிழறிஞருமான அ.கா.பெருமாள் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை அக்டோபர் 17, சனிக்கிழமை  மாலை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.

அ.கா.பெருமாள்  – சந்திப்பு

அக்டோபர் 17, 2020, மாலை 6:00 மணி

யூட்யூப் லைவ்: http://www.youtube.com/c/JeyamohanWriter

ஜூம் மீட்டிங் : https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09

Meeting ID: 382 765 5072
Passcode: 8965317862 (முதலில் இணையும் 100 பேர் மட்டும்)

அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.

விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: [email protected]
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123

 

அ.கா.பெருமாள் பற்றி அறிய

அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

 


நகர்நடுவே நடுக்காடு

அ.கா.பெருமாள்:குமரி

பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம், அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள் 60-நிகழ்ச்சி

அ.கா.பெருமாள் அறுபது

அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் – கடிதம்

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’

வயக்காட்டு இசக்கி

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…