மணி ரத்னம்- காணொளி சந்திப்பு பதிவுகள்

27-09-2020ல் நடைபெற்ற மணி ரத்னம் காணொளி சந்திப்பு நிகழ்ச்சியின் யூடியூப் பதிவு. மணி ரத்னம் வாசகர்களின் கேள்விகளுக்கு இரண்டு மணிநேரம் பதிலளித்துப் பேசினார்

jeyamohan.in இணைப்பு

 

ஷ்ருதி டிவி பதிவு