வெண்முரசில் நாகர்கள்- கல்பனா ஜெயகாந்த்

ஓவியம்: ஷண்முகவேல்

வெண்முரசில் ‘நாகர்கள்’ என்னும் கருத்தாக்கம் இரண்டு விதங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது-ஒன்று தாங்கள் இழந்த நிலங்களை மீட்கப் போராடும் குலக்குழுவினர்; மற்றொன்று கதை மாந்தர் அனைவர் மனதிலும் இருக்கும் விழைவின், அகங்காரத்தின், வஞ்சத்தின் குறியீடு.

வெண்முரசில் நாகர்கள்- கல்பனா ஜெயகாந்த்

முந்தைய கட்டுரைகாடுசூழ் வாழ்வு
அடுத்த கட்டுரைபிணைப்பு- கடிதங்கள்