வல்லினம் வெண்முரசு சிறப்பிதழ்

 

மலேசியாவின் வல்லினம் இணைய இதழ் வெண்முரசு நிறைவை ஒட்டி வெண்முரசு சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. ராஜகோபாலன், கடலூர் சீனு, காளிப்பிரசாத், பவித்ரா ஆகியோர் வெண்முரசு குறித்து எழுதியிருக்கிறார்கள்.

கே.பாலமுருகனின் நாவல்களைப் பற்றி ம.நவீன் எழுதியிருக்கிறார். மலேசியக் கவிதைகளைப் பற்றி சபரிநாதனின் கட்டுரை வெளிவந்துள்ளது

வல்லினம் வெண்முரசு சிறப்பிதழ்

 

முந்தைய கட்டுரைஉடையாள்- ஒரு குழந்தைக்கதை
அடுத்த கட்டுரைஉடையாள்- 1