கொற்றவை, ஒரு கட்டுரை

அன்பு ஜெ.
கொற்றவை காப்பியம் குறித்து எனக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கிறேன். படிக்க நேரம் இருக்குமா பாருங்கள். இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன். தமிழ் ஸ்டுடியோ ‘டாட் காம் என்ற இனைய தளத்திலும் வெளியாகி இருக்கிறது. அதனுடைய இணைப்பும் தந்திருக்கிறேன்.

http://www.tamilmagan.in/2011/03/blog-post_21.html
http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_25.php

-தமிழ்மகன்

www.tamilmagan.in

 

சுஜாதா அறிவியல்புனைகதை பரிசு

 

முந்தைய கட்டுரைதேர்வுசெய்யப்பட்டவர்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈரோட்டில் ஊழலுக்கெதி​ரான பெருநெருப்​பு! – அறிவிப்பு