அமிர்தம் சூரியா

பதினைந்து வருடங்களுக்கு முன் என் வாசகராக அறிமுகமான அமிர்தம் சூரியா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார். அவரது ஆரம்பகால கதைகளை சொல்புதிது வெளியிட்டிருக்கிறது. அவரது கவிதைகளுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். இப்போது கல்கி இதழில் வேலைபார்க்கிறார்.

அமிர்தம் சூரியாவின் வலைத்தளம் http://amirthamsurya.blogspot.com/

முந்தைய கட்டுரைபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்
அடுத்த கட்டுரைபெர்க்லி கடிதம்