புழுக்களின் பாடல்-சரவணக்குமார்

புழு என்ற படிமம் உருமாறிக்கொண்டே இருக்கிறது இக்கவிதையில். முதலில் அது வலியின் நெளிவாகவும், அனைவரும் மிதிக்கும் மண்ணின் ஆழத்திலுள்ள ரகசியமாகவும் உள்ளது. எழாத நாகபடம், கொல்லாத விஷம் என்று முடியும்போது பலமுறை புழு என்பதன் அர்த்தம் மாறிவிடுகிறது.

புழுக்களின் பாடல்- சரவணக்குமார்


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…
அடுத்த கட்டுரைஞானி,விவாதங்கள்- கடிதங்கள்