நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடனுடனான உரையாடலை யுடியூபில் பார்த்தேன். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டிருந்தாலும் எந்த குளறுபடிகளும் இல்லாமல் மிகச்சிறப்பாக, மிகமிகச் செறிவாக அமைந்த உரையாடல். அ.முத்துலிங்கம், சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற எழுத்தாளர்கள் வந்து கேள்விகள் கேட்டதும் நாஞ்சிலின் ஆத்மார்த்தமான பதில்களும் சிறப்பாக இருந்தன. ராஜகோபாலனின் தொகுப்பும் கச்சிதமானதாக இருந்தது சிவக்குமார் எம் *** அன்புள்ள ஜெ நாஞ்சில்நாடன் சந்திப்பு இந்த நாளை உற்சாகமாக ஆக்கியது. அவருடைய உரையாடல்களை தொடர்ந்து பார்ப்பவன். ஆகவே பெரும்பாலானவற்றில் அவர் என்ன சொல்வார் என்பதை … Continue reading நாஞ்சில் உரையாடல்- கடிதங்கள்