பீஷ்மரின் அறம்

அறம் விக்கி

மகாபாரதம் என்பது சரிக்கும் தவறுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு போர் அல்ல. மாறாக ஒரு அறத்துக்கும், மற்றொரு அறத்துக்கும் இடையேயான போர் என்றே வழங்கப்படுகிறது. இங்கே பீஷ்மரின் விரதம் என்ற அறத்திற்கும், அம்பை என்ற பெண்ணின் மூலம் விஸ்வரூபமெடுக்கும் மானுடப் பேரறமான மானுட நீட்சிக்குமிடையே நடக்கும் யுத்தமாகவே முதற்கனல் அமைகிறது என்ற வகையில் மகாபாரதத் தொடரின் மிகச்சரியான துவக்கமாக அது அமைகிறது.

பீஷ்மரின் அறம் -அருணாச்சலம் மகாராஜன்


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஅஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர்
அடுத்த கட்டுரைதன்மீட்சி, எம்.எஸ்.உதயமூர்த்தி