வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்

வியாசரின் பாரதத்தில் கிருஷ்ணர் ஒரு சாதாரண அரசியல் ஞானியாகதான் முன்வைக்கப்படுகிறார். பிறகு இந்திய நிலத்தில் தோன்றிய பக்தி இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து விரிவாகி அவரை இந்திய நாகரீகத்தின் பெரும்பான்மையான கூற்றுகளின் பிரதிபலிப்பாக உருவாக்கிக் கொண்டது. இன்று கிருஷ்ணரை பிரித்து இந்தியப் பாரம்பரியத்தையும் , நாகரீகத்தையும் விளக்குவது மிகவும் கடினம்.

வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇலக்கிய வாசகனின் பயிற்சி
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-5