நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு

 

நண்பர்களுக்கு வணக்கம்,

மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை  மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம்.

 

நாஞ்சில் நாடன்  – சந்திப்பு 

ஆகஸ்ட் 15, 2020, மாலை 6:00 மணி

யூட்யூப் லைவ்: ஜெயமோகன் யூடியூப் பக்கம்

ஜூம் மீட்டிங் : https://us02web.zoom.us/j/3827655072?pwd=cWRNTUlWb3R5clcxKytWNU1LYklNUT09

Meeting ID: 382 765 5072
Passcode: 8965317862 (முதலில் இணையும் 100 பேர் மட்டும்)

அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.

விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: [email protected]
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123


தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்  – 1

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – 2

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்3

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – 4

தாடகை மலை அடிவாரத்தில் ஒருவர் – 5

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை

திருமூலம்

நுண்தகவல்களும் நாஞ்சிலும்

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

என்பிலதனை வெயில்காயும்

நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா


நாஞ்சில் நாடன் – நேர்காணல் 1

நாஞ்சில் நாடன் – நேர்காணல் 2

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்

நாஞ்சில் நாடன் இணையதளம்

முந்தைய கட்டுரைஉடல்நான்
அடுத்த கட்டுரைநீலம் யாருக்காக?