சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரதம் பற்றிய வெண்முரசு நாவல்கள் வரிசையில் தருமனுக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாவல் ‘சொல்வளர் காடு’. கௌரவர்களுடனான சூதில் அனைத்தையும் இழந்த தருமன், திரௌபதியுடனும் தன் சகோதர்களுடன் காடேகிச் (வனவாசம் ) செல்கிறான். அவர்களினூடாக நம்மையும் பயணிக்க வைக்கிறது இந்நாவல்.

சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

===============================

வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

முந்தைய கட்டுரைஞானி,எஸ்.ரா -அவதூறு பற்றி…
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3