ஆகவே வெண்முரசு ஒருநாளும் ஒரு மதநூல் இல்லை. மதத்திலுள்ள உண்மைகள் என்னென்ன என்று அறிவதற்காக அதைப் படிக்கக்கூடாது. அதற்கு மகபாரதத்தையே படிக்கவேண்டும். மதநூல்கள் சொல்லும் உண்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம் என்றும் அவை எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படலாம் என்றும் சொல்வதுதான் வெண்முரசு
கட்டுரை வெண்முரசின் காவிய முறைமை- ஸ்ரீனிவாஸ்