ஒரு மகத்தான கற்பனையை ஒரு படைப்பாளி தன் படைப்பில் வெளிப்படுத்தும் போது வாசகன் அது ஒரு கற்பனை என்பதை மறந்து தன் மனத்தில் யதார்த்தமாகவே கொள்ளத் துவங்குகிறான். ஒரு வகையில் பார்த்தால் அதுவும் படைப்பாளியின் படைப்பூக்கத்தின் வெற்றியே. வாசகர்கள் மனதில் ஒரு கற்பனை யதார்த்தமாக மாறும் தோறும் அது ஓர் இணை யதார்த்தமாகவே ஆகிறது.
கட்டுரை வெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை