வெண்முரசின் தரிசனம்- மதுசூதனன் சம்பத்

ஆனால் புனைவிலக்கியம் இந்தக் களத்தை தேர்ந்தெடுக்கும்போது வாசகனுக்கு இன்னொரு வழி திறக்கிறது. நேரடி தத்துவத்தால் எளிதில் சொல்ல முடியாதவற்றையும் அறிந்து கொள்ள முடியாதவற்றையும் இலக்கியமானது படிமங்கள் உருவகங்கள் தொன்மங்கள் மூலம், நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் மூலம் உருமாற்றி உருவேற்றி தருகிறது.

வெண்முரசின் தரிசனம்- மதுசூதனன் சம்பத்


வெண்முரசு விவாதங்கள் தளம்
முந்தைய கட்டுரைதன்னிறைவு
அடுத்த கட்டுரைநிழற்காகம், அனலுக்குமேல்- கடிதங்கள்