மானசா- கடலூர் சீனு

இந்த முதல் ஓவியமே அதற்கு சிறந்த உதாரணம்தான். முதல் பார்வையில் மொத்த ஓவியமே ஒரு ஆழ்மனக் கனவினை தூரிகையால் தொட்டெடுத்த உணர்வை தருகிறது. ஆஸ்திகன் காண்பது என்ன? அன்னை சொல்லும் மாநாக இரவின், பிரபஞ்ச சிருஷ்டியின் கதைதானே. அந்த மாநகத்தின் இரு விழிகளும் சந்திரரும் சூரியருமாக ஒளிர்கிறது மிளிரும் நட்சத்திரங்கள் சிதறிய வெளி.

மான்சா- கடலூர் சீனு

=====================================

வெண்முரசு விவாதங்கள் தளம்